திங்கள், 5 செப்டம்பர், 2016

தகவல்

தகவல்

கணினியில் இருந்து வெளியீடாக கிடைக்கப்பெறும் அர்த்தமுள்ள ஒழுங்கான செய்முறைக்கு உட்படுத்தப்பட்ட தீர்மானத்தை எடுக்கக்கூடிய விடயங்கள் தகவல் எனப்படும். 


உதாரணமாக ,
                            5 மாணவர்கள் கணித பாடத்தில் பெற்ற புள்ளிகள் 

 

தகவலின் பண்புகள் 

  1. கருத்துள்ளது
  2. தீர்மானம் எடுப்பதற்கு உதவும் 
  3. நேர வரையறை உடையது 
  4. நோக்கத்தை நிறைவேற்றக்கூடுயது 
  5. முழுமையானது 
  6. எளிமையானது 
  7. நம்பகத்தன்மையானது
  8. செய்முறைக்கு உட்படுத்தப்பட்டது 
  9. முன்னர் பெற்ற அறிவை புதுப்பிக்கக் கூடியது 
  10. காலத்திற்கு பொருத்தமானது 

தகவல் பற்றிய பொன்விதி 

 

 தகவல் ஒன்றானது உருவாக்கப்படும் கணத்தில் உச்ச பெறுமதியொன்றை கொண்டிருக்கும் காலம் செல்ல செல்ல பெறுமதியானது படிப்படியாக குறைந்து அவை மீண்டும் தரவாக மாறிவிடும் இது தகவல் பற்றிய  பொன்விதி எனப்படும்.

தகவலின் சாராம்ச மாதிரி 

கணினிக்கு உள்ளீடு செய்யப்படும் தரவுகள் அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்ட கட்டளைத்தொகுதி ஒன்றின் மூலம் கருத்துள்ள தகவலாக மாற்றப்படுத்தல் தரவு செயற்பாட்டுக்கு உள்ளதால் எனப்படும்.
தகவலின் சாராம்ச மாதிரி (input =>process =>output )


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக