ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

 எரிமலை செயற்பாடு 

எரிமலை  செயற்பாடு என்பது புவியினுள் காணப்படும் பாறைக்குழம்பான மெக்மா வெப்பம்,அமுக்கம் ஆகிய செயற்பாடுகளுக்கு உட்பட்டு அசைவடைந்து புசியாட்டின் பலவீனமான பகுதியை தகர்த்துக்கொண்டு லவ குழம்புகளாக வெளிப்பாய்த்தாலே ஆகும் .
                                                                 
  • எரிமலைகள் இரு முறைகளில் தொழிற்படும் பிரதான வாய்ப்பகுதி ஊடாக குழம்புகள்  வெளித்தள்ளல் . இதனால் மலைத்தொடர்கள் உருவாக்கம்  பெரும் .உதாரணமாக கொலம்பியாவில் கொற்றோபக்சி  எரிமலை,நேபாளத்தில் யாமோன்றோநியூவோ எரிமலை. ஒரு கிழமையில் 130m உயரமான மலைத்தொடர் உருவாக்கும் .
  • பக்கவாய் பகுதியின் ஊடாக குளம்புகள் வெளித்தள்ளப்படல். இதனால் மேட்டு நிலங்கள் உருப்பெறல் .உதாரணம் டெக்கான் (தக்கணம்) மேட்டுநிலம் , ஸ்நேக் (ஸ்கண்டி நேவிய) மேட்டுநிலம்.
 எரிமலை தொழிற்பாட்டின் போது ,
  • திண்மப்பொருட்களாக  பாறைத்துண்டுகள்,சாம்பல் என்பனவும்,
  • திரவப்பொருட்களாக லாவாக்குழம்பு,நீராவி என்பனவும் ,
  •  வாயுவாக காபனீரொட்ஸைட்டு ,சல்பரோட்ஸைட்டு , நைதரசனிரோட்ஸைட்டு ,ஐதரசன் என்பனவும் வெளியேறுகின்றன.

      

    உலக எரிமலை பரம்பல்


    ஒவ்வொரு நாடுகளிலும்  ஏற்படும் எரிமலைகளுக்கு வழங்கும் பெயர்கள்

    ஜப்பான்                      =>பியூஜியாமா 
    பிலிப்பைன்ஸ்        =>பினாத்துபோ ,மயோன் 
    இந்தோனேஷியா  =>காரகற்றோவா ,தம்போறா ,
    சிசிலி                           =>எட்னா 
    இத்தாலி                     =>விசுவியஸ் 
    சில்லி                          =>கலபகோஸ் 
    கொலம்பியா            => கொற்றோபக்சி
    மெக்சிகோ                 =>பறிகுற்றின் 
    ஐஸ்லாந்து                =>ஹெக்லா ,ஹிமேச்சி
    பிலிப்பைன்ஸ்         =>மெளனளோவா 


    எரிமலை கக்குகை அல்லது தள்ளலின் அடிப்படையில் எரிமலைகளை பின்வருமாறு வகுக்கலாம் .
    1. ஹவாய் வகை 
    2. ஸ்ரொம் போலியன் வகை 
    3. விசுவியஸ் வகை 
    4. வோல்கனோ வகை 
    5. பிலினியன் வகை 
    6. பிளியன் வகை

    எரிமலை வலயங்கள் 

    1. பசுபிக் சமுத்திர நெருப்பு வலயப்பகுதி 
    2. மத்திய தரைகடல் வலயம் 
    3. கிழக்கு அத்திலாந்திக் கரையோரம் 
    4. தென் கீழ் பசுபிக் வலயம்
     
        









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக