geography லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
geography லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 13 செப்டம்பர், 2016
ஞாயிறு, 11 செப்டம்பர், 2016
எரிமலை செயற்பாடு
எரிமலை செயற்பாடு என்பது புவியினுள் காணப்படும் பாறைக்குழம்பான மெக்மா வெப்பம்,அமுக்கம் ஆகிய செயற்பாடுகளுக்கு உட்பட்டு அசைவடைந்து புசியாட்டின் பலவீனமான பகுதியை தகர்த்துக்கொண்டு லவ குழம்புகளாக வெளிப்பாய்த்தாலே ஆகும் .
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016
புவி மேற்ப்பரப்பு செயன்முறைகளும் வகைகளும்
அகவிசைகள்
புவி மேற்பரப்பானது காலத்துக்கு காலம் பல்வேறு தரைத்தோற்ற மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளது.இத் தரைத்தோற்ற மாற்றத்திற்கு இரு பிரதான விசை செயற்பாடுகளான அகவிசை ,புறவிசை காரணிகள் காரணமாக அமைகின்றன. அகவிசைகள் என்பது புவியோட்டினுள் தொழிற்படும் கிளர்மின் வீச்சின் விசை தாக்கமே ஆகும்.இவ் அகவிசைகளினால் புவியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)