Pointing Stick
Track ball ஐ போன்று ஒரு தொழில்நுட்பம்Joy Stick
பொதுவாக gaming இல் பயன்படுத்தப்படும் . அத்துடன் CAD (Computer Aided Designing) இல் பயன்படுத்தப்படும் . இது வழமையாக பிளாஸ்டிக் இனால் ஆன அடியுடன் பொருத்தப்பட்டுள்ள நிலைக்குத்துப் பிடியைக் கொண்டிருக்கும் .
Touch Sensitive Screen
விசேடித்த video திரைகளாகும் .இதன் மூலம் விரல்களால் கட்டளைகளை நேரடியாக திரையில் உள்ள Icon /object களுக்கு வழங்கப்படும் .
Light Pen
ஒளி உணர்திறன் உடைய பேனாவாகும் . இவற்றின் மூலம் நேரடியாக வரைய முடியும் பொதுவாக PDA (Personal Digital assistant) இல் பயன்படுத்தப்படும்.ஒளிப்பேனாவினால் திரையில் தொடும்போது அந்த இடத்தின் விலாசத்தினை இனங்கண்டு தொழிற்படும் .
Digitizer or graphics tablets
இது styins மூலம் engineering drawing களை வரைய உதவும் .
Finger Print reader
பொதுவாக அலுவலகங்களிலும் வங்கிகளிலும் வரவைப் பதிவதற்கும் பாதுகாப்பிற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது .ஒளிக் கதிர்கள் மூலம் கைவிரல் அடையாளத்தை இனங்கண்டு அதனை கணனிக்கு உள்ளீடாக வழங்குகின்றது .கைவிரல் அடையாளங்களைக் கொண்டு குறித்த நபரை இனங்காணக்கூடியதாக இருக்கும்.காந்த மை எழுத்துரு வாசிப்பான் (MICR)
வங்கிகளில் காசோலைகளைத் தரம் பிரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது .காந்த மையினை பயன்படுத்தி பதியப்படும் காசோலைகள் இலக்கங்களை வாசித்து அத் தகவல்களை கணனிக்கு உள்ளீடு செய்யப் பயன்படும்.
ஒளியியல் குறி வாசிப்பான் (OMR)
இது பல்தேர்வு வினாப்பத்திரங்களின் விடைகளைத் திருத்துவதற்கு பயன்படுத்தப்படும்.இது குறிப்பிட்ட அடையாளம் இடப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிய உதவும்.
ஒளியியல் எழுத்துரு வாசிப்பான்(OCR)
எழுதப்பட்ட அல்லது பதியப்பட்ட எழுத்துக்களை இதன் மூலம் கணனிக்கு உள்ளீடு செய்யப்படும்.
பட்டை குறி வாசிப்பான்
POS (Point of sale) களில் Barcode reader or Barcode scanner களை பயன்படுத்தி பொருட்களை விற்கும் போது அதனைப்பற்றிய தரவுகளை செம்மையாகவும் உடனடியாகவும் உள்ளீடு செய்யலாம் .Barcode என்பது Barcode reader வாசித்தறியும் வகையில் பொருள் பற்றிய தகவலை கொண்டிருக்கும் . பொதுவாக Barcode ஆனது நிலையான தடித்த கோடுகளை கொண்டவை .கோடுகளிற்கு இடைப்பட்ட தூரம் கோடுகளின் தடிப்பு என்பவற்றை பயன்படுத்தி தரவுகள் உள்ளீடு செய்யப்படும்.
நுணுக்குப்பன்னி
இது ஒரு analog device ஆகும்.இதனால் உருவாக்கப்படும் signal ஆனது sound card இனால் digital signal ஆக மாற்றப்படுகிறது .இவை ஒளியை உள்ளீடு செய்வதற்கு பயன்படும் . தற்போது "Voice Recognition System " களில் பயன்படும் .POS Terminals
இலக்கமுறை ஒளிப்படக்கருவி
இது வழமையான புகைப்படக்கருவியை ஓத்திருப்பதுடன் இங்கு படச்சுருள் பயன்படுத்தப்படுவதில்லை .இதனை பயன்படுத்தி எடுக்கப்படும். புகைப்படங்களை இலகுவாகக் கணனிக்கு உள்ளீடு செய்யலாம்.
வலைக்கமரா
கணனியில் இருந்து இணையத்தினுடாக தொடர்புகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஒலி உருவக்காட்சியை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது .
வருடி
வன் பிரதியாக காணப்படும் படங்கள்,எழுத்துக்கள் அனைத்தையும் மென்பிரதியாக கணனிக்கு உள்ளீடு செய்ய பயன்படுத்தப்படும் .இது ஒரு ஒளியியல் சாதனம் ஆகும் .
விசைப்பலகை
QWERTY Keyboard |
Wired Keyboard |
Ergonomic Keyboard |
Wireless Keyboard |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக