எரிமலை நிலவுருவங்கள்
- தள்ளல் நிலவுருவங்கள்
- தலையீட்டு நிலவுருவங்கள்
தள்ளல் நிலவுருவங்கள்
காரக்கூம்பு
அமிலக்கூம்பு
சாம்பல் கூம்பு
கூட்டெரிமலை
எரிமலை வாய் ஏரி
தலையீட்டு நிலவிருவங்கள்
குத்துத் தீப்பாறை
கிடைத்தீப்பாறை
குமிழ்த் தீப்பாறை
குழிவுத் தீப்பாறை
வில்லை த்தீப்பாறை
தள்ளல் நிலவுருவங்கள்
காரக்கூம்பு
அமிலக்கூம்பு
எரிமலைக் குழம்பில் சிலிக்கா 50 சதவீதத்தை விட கூடவாகவும் இரும்பின் அளவு குறைவாகவும் காணப்படும் பொழுது மக்மா திண்ம நிலையில் காணப்படும். இதனால் குறுகிய பரப்பில் பரந்து உயரம் கூடிய
கூம்பாக காணப்படும் இதனையே அமிலக் கூம்பு என்பர் .
கூட்டெரிமலை
எரிமலை வாய் ஏரி
எரிமலை ஒன்று அவிந்த எரிமலை ஆகும்போது அதன் வாய் பகுதியில் நீர் தேங்கி ஏரியாக மாறிவிடும்போது அது எரிமலை வாய் ஏரி எனப்படும்.
தலையீட்டு நிலவிருவங்கள்
எரிமலை செயற்பாட்டின் போது லாவா குழம்பானது புவியோட்டின் கீழ் பாறைப்படை தளங்களிற்கிடையில் தலையிட்டு இறுகி கடினமாகிவிடும் போது அது பல வடிவங்களில் காணப்படும் .அதனை தலையிட்டு தீப்பாறை என்பர் .இதனை அதன் வடிவங்களின் அடிப்படையில் பல்வேறு வகைப்படுத்தலாம் .
குத்துத் தீப்பாறை
குத்துத் தீப்பாறை (லக்கோலித்) என்பர் .
கிடைத்தீப்பாறை
பொழுது அதனை கிடைத் தீப்பாறை என்பர் .
எரிமலை செயற்பாட்டின் போது உருகிய பாறைக் குழம்பு பாறைப்படை தளங்களுக்கிடையே கிடையாக புகுந்து கடினமாகி (பக்கோலித்) விடும் குமிழ்த் தீப்பாறை
எரிமலை செயற்பாட்டின் போது பாகுத்தன்மையான பாறைக் குழம்பானது மேல்தள்ளப்ப்ட்டு பாறைப்படை தளங்களுக்கிடையே குமிழ் வடிவில் தலையிட்டு இறுகி கடினமாகிவிடும்.இதனையே குமிழ்த் தீப்பா றை என்பர் .
குழிவுத் தீப்பாறை
வில்லை த்தீப்பாறை
எரிமலை செயற்பாட்டின் போது உருகிய பாறைக் குழம்பான மக்மா
பாறைப்படை தளங்களுக்கிடையில் வில்லை வடிவில் தலையிட்டு இறுகி கடினமாகிவிடும் பொழுது அதனை வில்லைத் தீப்பாறை என்பர் .
பாறைப்படை தளங்களுக்கிடையில் வில்லை வடிவில் தலையிட்டு இறுகி கடினமாகிவிடும் பொழுது அதனை வில்லைத் தீப்பாறை என்பர் .
எரிமலை நிலவுருவங்கள் இவை தவிர இன்னும் பல உள்ளன .எனினும் இவை மாணவர்களுக்கு போதுமானது நினைத்து மட்டுப்படுத்தி தந்துள்ளான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக